ஒவ்வொரு ஆண்டும், நூற்று ஐம்பது குழந்தைகளுக்கு ஒரு 2 வயது குழந்தை எதிர்பாராவிதமாக அளவுக்கு அதிகமாக மருந்து மாத்திரை கொடுக்கப்பட்டு அவசராவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துவரப்படுவதாக ஒரு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய அறிக்கை சொல்லுகிறது., ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்த ஆண்டு 20% அதிகரித்துள்ளது என்று தெரியவருகிறது . பெரும்பாலும், குழந்தைகள் பெரியவர்கள்வீட்டில் அல்லது அருகில் இல்லாத போது மருந்து மாத்திரைகளை எடுத்து சாப்பிடுவதாக தெரிய வருகிறது .

இளம் குழந்தைகள் கைக்கு எட்டும்/ நெருங்க கூடிய நிலையில் மருந்துமாத்திரைகளை வைத்து விட்டு செல்லுவதால் ஏற்படும் அபாயத்தை / ஆபத்தை அறியாமல்”பெற்றோர் இருக்கிறார்கள் என ” சிடிசி தான் மருந்தளிப்பு பாதுகாப்பு திட்ட இயக்குனர்,டாக்டர் டான் Budnitz, ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளார் .

., பெற்றோர் , குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் v /அபாயம் விளைவிக்கும் மருந்துகளை அவர்கள் எடுக்கவியலா இடத்தில வைக்கும் / வைத்திருக்க உதவும் ஒரு முனைப்பை நுகர்வோர் உடல்நல தயாரிப்புகள் சங்கம் கல்வி அறக்கட்டளை போன்ற கூட்டாளிகளுடன் சேர்ந்து சிடிசி தொடங்கியது .

* குழந்தைகள் எடுக்க அல்லது பார்க்க முடியா இடத்தில் மருந்துகளை வைக்க வேண்டும் .

* மருந்துகள் மற்றும் அனைத்து துணை மருந்துகள் தீங்குகளுக்குட்படுபவை . அதிகமான வைட்டமின் மாத்திரைகள் கூட ஆபத்தானவை மற்றும் தன்னிச்சையாக -மெடிக்கல் ஸ்டோர்களில் வாங்கும் மாத்திரைகள் அபாயகரமான அல்லது சீர்படுத்தக்கூடாத தீங்கும் திறனை கொண்டிருக்கின்றன.

* ஒவ்வொரு தடவையும் மருந்து பாட்டில்களை மூடி விட்டோமா என்பதை கவனிக்க வேண்டும்

* குசந்தைகளுக்கு ஆபத்தான மருந்துகளை கற்று கொடுக்கவேண்டும் மற்றும் குழந்தைகளை இந்த அளவுக்கு மருந்தை குடி இத்தனை மாத்திரை எடுத்துகொள்ள வேண்டும் என்று குழந்தைகளாக மருந்து எடுத்துகொள்ள சொல்லகூடாது .குழந்தைகள் குழம்பிவிடுவார்கள்
*விருந்தினர்களுக்கு மருந்துகளை பாதுகாப்பாக வைப்பது பற்றி ஞாபகப்படுத்தவேண்டும் . அவர்களுக்கு வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளை பற்றி நினைவு இருக்காது . அதனால் அவர்களிடம் பணப்பைகளில், பைகளில் மருந்து மாத்திரைகளை வைக்காதீர்கள் என்பதை சொல்லுவது நல்லது. அதனை உறுதி படுத்தி கொள்வது நன்று..

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s