நேற்று வரை  சூரியன் தனது சக்தியை எல்லாம் இழந்த பின்  பெரிய சூரியனாகி  நமது சூரியகுடும்பத்தில் வாழும்  எல்லா கோள்களை  அழித்து விடும் என சொல்லப்பட்டது. அது தான் நடக்கும் என்று எல்லாரும் ஏற்று கொண்டார்கள். ஆனால்   நேச்சர் இதழில் வந்த  கட்டுரையில் கேப்லர்  வானூர்தி  KOI 55  சூரியன் போன்ற விண்மீனை உற்று நோக்க செய்யப்பட்டது அப்போது   KOI 55  அது இறப்பதற்காக பெரிதாக விரிந்து பின்பு சுருங்கி போன  ஒரு குள்ளமாகி போன விண்மீன் என தெரியவந்தது .  அந்த அழியும்  விண்மீனை  வெகு நெருக்கமாக  இரணடு கோள்கள் KOI 55 .01  KOI 55 .02 முறையே 5 மணி நேரம்  8 மணி நேரத்தில்  சுற்றி வருவது கண்டு அறிய பட்டது.

ஒரு விண்மீன் (சூரிய) குடும்பத்தில் அந்த விண்மீன்  தனது கடைசி காலத்தை நெருங்கிய பிறகு அதன்  கோள்கள் இருக்க வாய்ப்பில்லை இந்த இரண்டு கோள்கள் மட்டும்  எப்படி  இருக்கின்றன   என ஆராய்ந்து ,  நமது  சூரியனின் சக்தி  அணு க்கரு இணைவால்  பெறப்படுகிறது. அப்பொழுது ஹைட்ரஜன்  ஹிலியமாக  மாற்றப்படுகிறது. நிறைய சக்தி வெளிப்படுகிறது.இந்த நிகழ்வு 5 மில்லியன் ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் சூரியன்  தனது  முழுசக்தியில் பாதி அளவை  செலவழித்து விட்டது.முழுவதும் ஹைட்ரஜன் காலியான உடன் நமது       சூரியன் வெள்ளை நிறத்தில்   இருந்து சிவப்பு நிறத்திற்கு  மாறி  பெரிதாக வீங்கும் அப்போது சூரியனின் வெளி அடுக்குகள்  பூமியை  எட்டக்கூடும்   கடைசியில் அந்த வெளி அடுக்கு   தனியாக  பறந்து கிரக வால்மீனாக மாறும்  சூரியனின் உடக்குரு பழைய நிலையை அடையும் அதாவது KOI 55   மாதிரி ஆகிவிடும்.  நமது சூரிய மண்டலத்தில்இந்த மாதிரியான நிகழ்வில்  பூமி ஆவியாகி விடுமென்றும்  சுபிடர்  சனி போன்ற தின்னமான பெரிய கிரகங்கள்   அந்த அழிவுகாலத்திலும் தப்பித்து  சூரியன்  இல்லாத கிரகமாக வலம் வரலாம்  என விஞஞானிகள் தெரிவிக்கிறார்கள்.  சுபிடரிலும் சனியிலும் உள்ள  வாயுக்கள்  உள்நோக்கி  சுழன்று  அவைகள்  அழிவில் இருந்து தப்பித்து கொள்கின்றன.

கூடுதல் விபரங்களுக்கு

http://www.time.com/time/health/article/0,8599,2103159,00.html

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s