வேட்டையாடு விளையாடு படம் பார்த்து இருப்பீர்கள் . அதில் ஜோதிகாவின் முகத்தில் பிளாஸ்டிக் பையை வைத்து மூடி கழுத்து பகுதியை இறுக்கி உள்ளே காற்று செல்ல விடாமல் தடுத்து சாகும் முயற்சி காட்சியாக உள்ளது . அது தன இப்போது அமெரிக்க மாணவர்களிடைய ஒரு பயங்கர விளையாட்டாக(CHOKKING GAME ) உருவாகி உள்ளது. Fainting Game, Pass Out, or Space Monkey, எனும் பெயரும் இந்த விளையாட்டுக்கு உண்டு.அமெரிக்காவில் ஏழு கல்லூரி மாணவர்களில் ஒருவர் இந்த விளையாட்டை விளையாடுவதாக தெரியவருகிறது .

கழுத்தில் பிளாஸ்டிக் பையை வைத்து மூடி காற்று புகாமல் பிளாஸ்டிக் பின் வாயை முடி கொண்டு இருப்பதால் வெளி காற்று உள்ளே போகாமல் வேகமாக முச்சு விட்டு ஒரு மாதிரியான ஏகாந்த நிலை (euphoria). அடைவார்கள் என்று சொல்லுகிறார்கள் .

Sam Houston State University இல் உள்ள குற்றத்தால் பாதிக்கபடுவோர் பற்றி படிக்கும் பயற்சி நிலையம் டெக்சாஸ் பல்கலைகழகத்தின் 837 மாணவர்களை ஆய்வுக்கு உட்படுத்தியது . மூளைக்கு செல்லும் ரத்தத்தை தடுத்து ஒரு விதமான மயக்க நிலைக்கு சென்று பொது இடத்தில் மயங்கி கிடப்பதை கண்டு அறிந்து உள்ளார்கள். மேலும்

16 சதவிகித மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாடி உள்ளதாக கூறியுள்ளார்கள்

14 வயதில் இந்த விளையாட்டை முதல் முதலில் விளையாடியது சொல்லுகிறார்கள்

பெண்களை விட ஆண்கள் அதிகமா இவ்விளையாட்டை விளையாடுகிறார்கள்

விளையாடுபவர்களில் 90 % தனது நண்பன் வாயிலாக இந்த விளையாட்டை கற்று கொண்டதாக தெரிவித்து உள்ளார்கள் .முதலில் கூட்டமாக கற்று கொண்டதாக தெரிவித்து உள்ளார்கள் . ஆர்வ கோளாறு தான் உலகம் உள்ள குழந்தைகள் இந்த விளையாட்டின் பக்கம் செல்வதற்கு காரணம். உயிர் கொள்ளும் போதை மருந்து பசக்கத்தை ஒத்தது இந்த விளையாட்டு . இந்த விளையாட்டை விளையாடி மூச்சு திணறி இறந்து போன பதின்ம வயதினரின் நிகழ்வுகள் இந்த விளையாட்டை ஆட நினைப்பவர்களை தற்போது அச்சுறுத்தி உள்ளது . பள்ளிகளும் பெற்றோர்களும் தங்களது குழந்தை களிடம் இந்த விளையாட்டின் அபாயத்தை தெளிவாக சொல்லி கொடுப்பது நல்லது .

நல்ல வேலை இந்த விளையாட்டு நம்ம நாட்டு பிள்ளைகளை தொற்றவில்லை.

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s