கோவை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து நடத்துனர் சுப்ரமணியம் அவர்கள் பேருந்து பயண சீட்டு வழங்க நிறுத்தி இருக்கும் போது தான் வீட்டில் இருந்து படித்த திருக்குறள் ஒன்றை சொல்லி அதன் விளக்கத்தையும் சொல்லுகிறார். பேருந்தில் பயணம் செய்யும் யாருக்காவது பிறந்த நாள் கல்யாண நாள் அன்றைக்கு என்றால் அவர்களுக்கு திருக்குறள் பரிசு அளிக்கிறார். தனது போக்குவரத்து சக தொழிலளார்க்கு ஊக்க பயிற்சி அளிக்கிறார். அவரும் அவரது நண்பரும் நடத்தும் அறக்கட்டளை வாயிலாக சிறைச்சாலை சென்று திருக்குறள் சொல்லி நன்னடத்தை ஏற்படுத்துகிறார். பெண் சிறைச்சாலை சென்றால் தாயின் மகிமையை சொல்லி அவர்கள் விருப்பத்தின் பேரில் எம்,.ஜி ஆர் பாடல்களை பாடி மகிழ்விக்கிறார். அவருக்கு பிடித்த தாயில்லாமல் நானில்லை என்ற பாடல் சிறைச்சாலை பெண்களுக்கு ரொம்ப பிடித்த பாடலாம் கோவை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து நடத்துனர் சுப்ரமணியம் அவர்கள் பேருந்து பயண சீட்டு வழங்க நிறுத்தி இருக்கும் போது தான் வீட்டில் இருந்து படித்த திருக்குறள் ஒன்றை சொல்லி அதன் விளக்கத்தையும் சொல்லுகிறார். பேருந்தில் பயணம் செய்யும் யாருக்காவது பிறந்த நாள் கல்யாண நாள் அன்றைக்கு என்றால் அவர்களுக்கு திருக்குறள் பரிசு அளிக்கிறார். தனது போக்குவரத்து சக தொழிலளார்க்கு ஊக்க பயிற்சி அளிக்கிறார். அவரும் அவரது நண்பரும் நடத்தும் அறக்கட்டளை வாயிலாக சிறைச்சாலை சென்று திருக்குறள் சொல்லி நன்னடத்தை ஏற்படுத்துகிறார். பெண் சிறைச்சாலை சென்றால் தாயின் மகிமையை சொல்லி அவர்கள் விருப்பத்தின் பேரில் எம்,.ஜி ஆர் பாடல்களை பாடி மகிழ்விக்கிறார். அவருக்கு பிடித்த தாயில்லாமல் நானில்லை என்ற பாடல் சிறைச்சாலை பெண்களுக்கு ரொம்ப பிடித்த பாடலாம் கோவை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து நடத்துனர் சுப்ரமணியம் அவர்கள் பேருந்து பயண சீட்டு வழங்க நிறுத்தி இருக்கும் போது தான் வீட்டில் இருந்து படித்த திருக்குறள் ஒன்றை சொல்லி அதன் விளக்கத்தையும் சொல்லுகிறார். பேருந்தில் பயணம் செய்யும் யாருக்காவது பிறந்த நாள் கல்யாண நாள் அன்றைக்கு என்றால் அவர்களுக்கு திருக்குறள் பரிசு அளிக்கிறார். தனது போக்குவரத்து சக தொழிலளார்க்கு ஊக்க பயிற்சி அளிக்கிறார். அவரும் அவரது நண்பரும் நடத்தும் அறக்கட்டளை வாயிலாக சிறைச்சாலை சென்று திருக்குறள் சொல்லி நன்னடத்தை ஏற்படுத்துகிறார். பெண் சிறைச்சாலை சென்றால் தாயின் மகிமையை சொல்லி அவர்கள் விருப்பத்தின் பேரில் எம்,.ஜி ஆர் பாடல்களை பாடி மகிழ்விக்கிறார். அவருக்கு பிடித்த தாயில்லாமல் நானில்லை என்ற பாடல் சிறைச்சாலை பெண்களுக்கு ரொம்ப பிடித்த பாடலாம் for full details

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article2901495.ece

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

One response »

  1. M.Sekhar சொல்கிறார்:

    நல்ல பதிவு. சன் டி வி போன்றவை இது போன்ற நல்ல செயல்களை கண்டுகொள்வதில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s