சொல்ல பெரியதா ஒன்னுமில்லை. அப்படின்னா நிப்பாட்டுங்க என்று சொலலாதீர்கள். எங்க ஊரிலே அப்படிதான் ஆரம்பிப்போம். படித்தது திருநெல்வேலியில் வேலை பார்ப்பது சென்னையில்.  மதிதா இந்து உயர்நிலைப்பள்ளி  திருநெல் வேலி  பள்ளி இறுதி வரை  கல்லூரி  தூய யோவான் கல்லூரியில்   சட்ட ம் சென்னை சட்டக்கல்லூரியில்.கவிதை கதை  எழுதுவது.

Advertisements

6 responses »

  1. Cheena (சீனா ) சொல்கிறார்:

    தகவலுக்கு நன்றி

  2. Murali Sp சொல்கிறார்:

    தமிழில் நல்ல பயனுள்ள கருத்துகளை இடுகையுடும் மனிமலர்க்கு நன்றி. சட்டம் தெரிந்த தாங்கள் வரி, வருமான வரி, தொழில் வரி, மதிப்பு கூட்டு வரி போன்ற வரி சம்பந்தமான பல விவரங்களை தமிழில் இடுகைகளாக இட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தொழில் செய்யும் பலருக்கு எதனை வரி கட்ட வேண்டும். ஒரு தொழில் தொடங்க என்ன தகுதிகள் அரசாங்கம் நிர்ணயத்துக்கிறது எங்கு முதலில் அனுமதி வாங்க வேண்டும். அதற்க்கு என்ன சட்ட முறைகள் என்று யாருக்கும் தெரிவதில்லை. உங்களால் இயலும் என்ற நம்பிக்கையில் நான் இந்த கோரிக்கையை உங்களிடம் வைக்கிறேன். குற்றவியல் சட்டங்களையோ, நிலசட்டங்களையோ (civil) நான் கேட்கவில்லை. தமிழ் உயரும் வகையுளும், தமிழ் மக்கள் முன்னேறும் வகையுளும் நீங்கள் இதை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி

  3. அமர் சொல்கிறார்:

    வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s